Loading...
இலங்கை கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சந்திக ஹதுருசிங்க இன்று முற்பகல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அவர் இன்று பிற்பகல் கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெறவுள்ள சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் ,
இதன்போது எதிர்கால திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
இதேவேளை , சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி ஒடிசா மாநில கட்டாக்கில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...