Loading...
திறமையான இந்திய பணியாளர்களை கனடா தன் பக்கம் ஈர்க்க, விசா விதிமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
7 நாட்களில் வேகமாக வேலை பெறும் வகையில் கனடா தனது விரைவான விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை இந்த புதிய திட்டம் மூலம் அங்கு 988 இந்தியர்கள் வேலை பெற்றுள்ளனர்.
Loading...
மேலும், 296 சீன மக்களும், 92 பிரான்ஸ் குடிமக்களும் அங்கு இதுவரை வேலை பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்யும் விசாவும் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்பதால், கடுமையான சட்டத்தில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கனடா பக்கம் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
Loading...