Loading...
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வதற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில், பார்த்தீபன் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய 12 சட்டத்தரணிகளால், பிக்குவின் உடல் தகனம்
Loading...
செய்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
Loading...