Loading...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில், மூன்றாவதாக யாரை களமிறக்குவது என ரவி சாஸ்திரி கேட்ட போது, தோனியை களமிறக்கலாம் என அணித்தலைவர் ரோகித் சர்மா சிக்னல் கொடுத்த காட்சி வைரலாகி வருகிறது.
35 பந்துகளில் விரைவான சதம் அடித்த ரோகித் சர்மா, 118 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அப்போது ரோகித் சர்மாவை நோக்கி அடுத்து யாரை களமிறக்கலாம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கை அசைவு மூலம் கேட்டார்.
Loading...
அதற்கு விக்கெட் கீப்பர் என்பதைக் குறிக்கும் வகையில் ரோகித் சர்மா மைதானத்தில் இருந்தபடி பதில் சிக்னல் கொடுத்தார்.
இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Loading...