Loading...
கடந்த வாரம் தொடக்கம் சுகயீனம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை (25) வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர்.
Loading...
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பினார்.
Loading...