Loading...
ஹம்பாந்தோட்டை துறைமுக கையளிப்பு மூலம் பெறப்பட்ட 292.1 மில்லியன் அமெரிக்க டொலர், இலங்கை டொலர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
Loading...
இலங்கை துறைமுக அதிகார சபைக்கும், சீன மர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடையிலான ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிகை அண்மையில் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...