Loading...
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருப்பவர் பூமிகா சாவ்லா.
இவர் தோணியின் அக்காவாக அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் பூமிகா தற்போது தெலுங்கில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த வாரம் வெளியான மெ;.சி.ஏ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
Loading...
அடுத்து நாக சைதன்யா நடிக்கவுள்ள Savyasachi படத்தில் பூமிகாவிற்கு சிறு ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி நடிகையாக இருந்த இவருக்கு அக்கா, அண்ணி என சிறு சிறு வேடங்கள் மட்டுமே கிடைப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...