Loading...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருப்பலித்திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த வருடாந்தத் திருவிழாவில் இலங்கையில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்சகள் கலந்து கொள்கின்றனர்.
Loading...
இந்த முறையும் தமிழகத்தின் யாத்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழக யாத்திரிகர்களுக்கு இன்னும் விடுக்கப்படவில்லை என்று த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
Loading...