Loading...
சன்னி லியோனுக்கு ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
தற்போது இவர் தமிழ் சரித்திர படம் ஒன்றில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த சரித்திர படத்தை சௌகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இதனால் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்.
இந்தப் படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தின் கடைசி எழுத்து, ‘வி’-என ரகசிய க்ளு கொடுக்கப்பட்டு இருந்தது.
தமிழில் பேசும் சன்னிலியோன்!
Publié par TamileNews sur mercredi 27 décembre 2017
Loading...