Loading...
இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பின்னனி பாடகி சித்ராவுக்கு வழங்கப்படவுள்ளதாக கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது.
கேரள அரசு சார்பில் 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது.
Loading...
முதல் ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பாடகர்கள் ஜெயச்சந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 2016-17-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...