Loading...
இந்தியாவில் தற்போது சாதாரண மக்களை தாண்டி சினிமா பிரபலங்களும் பாலியல் பிரச்சனைகளை சந்தித்ததாக கூறிவருகின்றனர்.
தற்போது கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகரான சுப்ரமண்யா மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
சுப்ரமண்யா அந்த பெண்ணை தன்னுடைய அக்கா வீடு நிகழ்ச்சிக்கு கூட்டிச் செல்வதாக கூறி வேறொரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
Loading...
அங்கு குளிர்பானத்தில் மயங்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
தற்போதும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நடிகர் மறுத்துள்ளார்.
இதனால் சுப்ரமண்யா குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்த உடன் அவர் தலைமறைவாகி விட்டதாகவும், பொலீஸ் அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
Loading...