Loading...
மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Loading...
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் உடுகம்சூரிய தெரிவித்துள்ளார்.
Loading...