செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் எனும் அமிலம் காணப்படுகிறது.
செவ்வாழையில் உயர்தர புரதச்சத்து உள்ளது.
இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
இதில் உள்ள பீட்டா கரோட்டீன் எனும் அமிலம் கண்நோய்களை குணமாக்கும்.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.
ஆண்தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு தேன் அருந்த வேண்டும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.