Loading...
80 லட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய சங்கு ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் வாரியபொலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஆணையிரவு பிரதேசத்தினை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
ஏனைய இருவரும் கிதுல்கல பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...