Loading...
குடும்பப் பெண்ணைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் தனன்களப்பு வாசியை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான்செ.கணபதிப்பிள்ளை உத்தரவிட்டார்.
Loading...
சாவகச்சேரிப் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த பதில் நீதிவான், குறித்த நபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Loading...