Loading...
ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது பிரசார கூட்டம் ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துக் கொண்டிருந்தார்.
Loading...
இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
Loading...