Loading...
இலங்கை நீர்வள செயற்திட்டத்தின் பிரமா’ண்டமான சாதனை மக்கள் மயப்படுத்தும் தேசத்தின் அபிவிருத்தி செயற்பாட்டின் சுபீட்சமான ஆரம்பத்தை அடித்தளமாகக்கொண்டே இந்த புத்தாண்டு உதயமாகின்றது.
2018 ஆம் ஆண்டு பத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading...
2018 ஆம் ஆண்டு பத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
Loading...