Loading...
நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல ரஜினிகாந்த் புகழ் பெற மனதார வாழ்த்துகிறேன்.
ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரவேண்டும்.
Loading...
விசால் அரசியலுக்கு வரலாம். ஆனால் டைம் பாஸ் செய்வதற்காக விசால் அரசியலுக்கு வரக்கூடாது.
அத்துடன் திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக ரோஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
Loading...