Loading...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலிய உளவியலாளர் பில் ஜோன்சி, நாளை (செவ்வாய்க்கிழமை) இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.
நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு இலங்கை அணியின் வீரர்களுடன் செலவிடவுள்ள அவர், இலங்கை கிரிக்கெட் அணிக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்கவுள்ளார்.
Loading...
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘குறித்த இருவார காலப்பகுதியில் இலங்கை வீரர்களுக்கு ஊக்கமூட்டி வெற்றிப் பெற வைப்பது தமது இலக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மாறாக அவர்களது வெற்றிக்கு தடையாக இருக்கும் காரணிகளை உணர செய்து, அதன் ஊடாக அவர்களின் இலக்குகளை அடைவதற்கு துணை நிற்பதே தமது பணி’ எனவும் தெரிவித்துள்ளார்.
Loading...