Loading...
ரஜினிகாந்த்தின் கோச்சடையான், மின்னலே போன்ற பல்வேறு படங்களை தயாரித்தவர் சுனந்தா முரளி மனோகர்.
இவர் லண்டனில் வசித்து வந்த இவர் பெங்களூர், சென்னை என்று பயணம் செய்து பல மொழி படங்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் சுனந்தாவுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தெரிய வந்தது.
Loading...
எனவே 6 மாதமாக புற்றுநோயுடன் போராடி வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது மறைவு செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Loading...