Loading...
கனடாவில் பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் சிறு தொழில் வியாபாரத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வரிக்குறைப்பு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சிறு தொழில் வியாபாரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 10.5 வரியானது தற்போது 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
Loading...
ஜனவரி முதலாம் திகதியான இன்றைய நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த வரிக்குறைப்பு சிறுதொழில் வியாபாரிகளுக்கு சிறந்த மாற்றத்தை கொடுக்கும் அந்நாட்டின் சிறு தொழில் வியாபாரிகள் எதிர்பார்ப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...