Loading...
சுவிஸின் Rhine எல்லைப்பகுதியில் பிறந்த சில மணிநேரத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
Rhine எல்லைப்பகுதியில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று போர்வையால் சுத்தியபடி கேட்பாரற்ற நிலையில் கிடந்துள்ளது.
கடும் குளிரால் துன்புற்ற அக்குழந்தையை ஜேர்மன் எல்லைக்காவலர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Loading...
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குளிர் அதிகமாக இருந்ததால் குழந்தையின் உடல் மிகவும் நடுங்கியதாகவும், மற்றபடி எந்த ஆபத்தும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
இதனைதொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் தாய் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
Loading...