Loading...
தமிழ்நாட்டில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
Loading...
அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...