Loading...
சினிமா நடிகைகளில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா.
இவர் ரஜினி முதல் தனுஸ் விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது தான் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, போட்டோ சூட் செய்வது என இருக்கிறார்.
Loading...
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயாவின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் திட்டினாலும் சிலர் வைரலாக சேர் செய்து வருகின்றனர்.
Loading...