Loading...
பிணை முறி மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதிப்பதற்காக விரைவாக, பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று காலை பொரளையில் இடம்பெற்றது.
Loading...
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ரணில் இவ்வாறு வெளியிட்டுள்ளார்.
Loading...