Loading...
சீனாவின் கிழக்கு கடற்பகுதியில் எண்ணை ஏற்றிவந்த கப்பல் ஒன்று பிறிதொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சுமார் 32 பேர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Loading...
இதேவேளை, காணமல் போன 32 பேரும் எண்ணை ஏற்றிவந்த கப்பலில் பயணித்த ஊழியர்கள் எனவும், மற்றைய கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளதாக, அந்த நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Loading...