Loading...
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின விழாவில் எலிசபெத் மகாராணி மற்றும் பிலிப் இலவரச் ஆகியோரின் கனிஸ்ட புதல்வரான இலவரசர் எட்வர்ட் விசேட விருந்தினராக கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் காலி முகத்திடலில் முக்கிய இராணுவ அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading...
இலவரசருக்கு அழைப்பு வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டு, அது பக்கிங்ஹேம் மாளிகையினால் ஏற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடத்த ஐம்பதாவது சுதந்திர தின விழாவில் பிரித்தானிய மகாராணியின் மூத்த புதல்வர் இலவரசர் சார்ள்ஸ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...