Loading...
நீண்டகாலமாக பயணிகள் பெரும்சிரமத்திற்கு எதிர்நோக்கியிருந்த இராஜகிரிய வாகன நெரிசலுக்கு தீர்வாக இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொதுமக்களின் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தை நிர்மாணிப்பாற்காக 471 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Loading...