Loading...
பொரளை தொடக்கம் மருதானை வரையிலான பகுதியில் பேரூந்து தனி ஒழுங்கு முறைமை நாளை தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தலைமையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
நாளை காலை 6 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பொரளை சந்தியில் இருந்து மருதானை நோக்கியுள்ள நுழைவு வீதியில் பேரூந்து தனி ஒழுங்கை முறைமை செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...