Loading...
ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் தூய்மையான கட்சியை மட்டுமன்றி தூய்மையான அரசாங்கம் ஒன்றையும் தூய்மையான நாட்டையும் கட்டியெழுப்பபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டால் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்பதுடன், மேலும் ஊழல் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களும் வெளியாகும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தள்ளார்.
Loading...
குறித்த விடயங்கள் மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...