Loading...
கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அறியப்பட்ட அவுஸ்திரேலி அணியின் பிரட்மனின் சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் ஒருவர் தகர்துள்ளார்.
டொன் பிரட்மனின் துடுப்பாட்ட சராசரியே இதுவரையில் கிரிக்கெட்டில் அதிகப்படியான சராசரியாக காணப்பட்டது.
இந்த சராசரியை கடந்து ஆப்கானிஸ்தான் அணியின் இளம் 18 வயதான பாஹிர் ஷா என்ற வீரர் முறியடிதுள்ளார்.
Loading...
7 போட்டியில் 12 இன்னிங்சில் 5 சதம் 3 அரைச்சதம் அடங்கலாக 1096 ஓட்டங்கள் (256, 34, 11, 111, 116, 303, 69, 9, 57, 19, 104,7) குவித்த இவரின் சராசரி 121.77 ஆகும்.
இந்தமாதம் நியூசிலாந்தில் ஆரம்பிக்கவுள்ள இளையோர் உலக கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...