Loading...
பிரபல அமெரிக்க பத்திரிக்கைக்கு கடைசியாக மேகன் மெர்க்கல் நடித்து கொடுத்த கவர்ச்சியான போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
பிரபல நடிகையும், மொடலுமான மேகன் மெர்க்கலும், பிரித்தானிய இளவரசர் ஹரியும் காதலித்து வரும் நிலையில் இருவருக்கும் மே மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் Good Housekeeping பத்திரிக்கையின் அமெரிக்க பதிப்புக்காக மெர்க்கல் கவர்ச்சியான போட்டோ ஷூட்டில் நடித்திருந்தார்.
Loading...
அந்த பத்திரிக்கைக்காக மெர்க்கல் கடைசியாக நடித்து கொடுத்த போட்டோ ஷூட் இதுவாகும்.
Loading...