Loading...
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போட்டியிடும் வேட்பாளர்கள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், தேர்தலின் போட்டியிடும் கட்சியின் செயலாளர்களுக்கு நேற்று கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
சில வேட்பாளர்கள் சொத்துக்கள் குறித்த விபரங்களை இதுவரையில் வெளியிடவில்லை.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் 57 ஆயிரத்து 252 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...