Loading...
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ச போன்று கொள்ளையடித்தவர் எவரும் இல்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாபையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் இன்று நல்லாட்சி பிறந்திருப்பதாக தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்
Loading...
இந்த நல்லாட்சியின் முலமாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களை இல்லாதொழிக்கவே முயற்சித்ததாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் குற்றம் சுமத்தியுள்ளார்.
Loading...