Loading...
டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் பவானா பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Loading...
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
பலரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றிய உடனடி தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை.
Loading...