சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதம் என நித்யா மேன் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். அரைகுறை ஆடைகள் அணியமாட்டேன்” என்றெல்லாம் தயாரிப்பாளர்கள், டைரக்டர்களிடம் நிபந்தனைகள் விதித்து வந்தார்.
இப்போது அந்த நிபந்தனைகளை தளர்த்தி தெலுங்கு படத்தில், ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
அத்துடன் சக நடிகையை அவர் முத்தமிட்டு நடிப்பது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தென்னிந்திய மொழியில் தயாராகும் முதல் ‘லெஸ்பியன்’ படம் இது.
இந்த படத்தில் சர்ச்சை காட்சிகளை வெட்டித்தள்ள தணிக்கை குழு தயாராகி வருகிறது.
படத்துக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.