Loading...
அமெரிக்க ஜனநாயகவாதிகள் உட்பட அமெரிக்கர்களுக்கு வட அமெரிக்க சுதந்திர வர்த்தகத்தின் நன்மைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அடுத்த மாதம் அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பொது கலந்துரையாடலில் பங்கேற்வுள்ளார்.
Loading...
அதனைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் உரையாற்றவுள்ளதாகவுமதெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...