Loading...
கிரீஸ் நாட்டில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் முகம் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள தியோபெட்ரா குகைகளில் கடந்த 1993ஆம் ஆண்டு மண்டையோடு கண்டெடுத்துள்ளனர்.
இதனை ஏதென்ஸ் பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஒன்று பரிசோதித்து வந்தது.
Loading...
இறுதியில் டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பமுறையில் அந்த மண்டை ஓட்டின் முகம் உருவாக்கப்பட்டது.
இறுதியில் ஏசு பிறப்பதற்கு முன் அதாவது கி.மு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெண் உருவம் தத்ரூபமாக வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...