Loading...
வரலாற்றில் இலங்கைக்கு அதிககூடிய வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கடந்த ஆண்டே கிடைத்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1.65 பில்லியன் டொலர் கடந்த ஆண்டு நேரடி வெளிநாட்டு முதலீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இந்த தொகையை இந்த ஆண்டு 2.5 பில்லியன் டொலராக அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் மகிந்த அமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Loading...