Loading...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யத் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ட்ரம்ப் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ரொபர்ட் மியுலர், ”இன்னும் இரண்டு அல்லது மூன்று வார காலத்தில் ட்ரம்ப் விசாரிக்கப்படலாம்” என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
Loading...
கடந்த புதனன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ”விசாரணை செய்யப்பட முழுமையாகத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அதை முடிக்க தான் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்
Loading...