Loading...
போபத்தலாவை வலகம்புற பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வேட்பாளர் ஒருவரின் வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Loading...
குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வீட்டின் உரிமையாளர் வேட்பாளர் என்பதால் சிலரின் சதியில் தீவைக்கப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...