Loading...
ராகுலைப்பார்த்து மோடி பயந்துவிட்டார் என நடிகை குஸ்பூ தெரிவித்துள்ளார்
அதனாலேயே குடியரசு தின நிகழ்வில் நான்காம் வரிசையில் இடம் வழங்கப்பட்டதாக குஸ்பூ தனது ரிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி கொங்கிரஸ் தலைவர் ஆன பின்னர் நடைபெறும் முதல் குடியரசுத் தின கொண்டாட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...
இதுவரை ராகுல் காந்தி எப்போதும் முதல் வரிசையில் இடம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய குடியரசு தின விழாவில் அந்த விதி மீறப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு நான்காவது வரிசை கொடுக்கப்பட்டது விதி மீறல் என்றும் குஸ்பூ பதிவிட்டுள்ளார்.
Loading...