Loading...
குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் , வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இன்று காலை இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகள் ” என்று பதிவிட்டுள்ளார்.
Loading...
பஸ் கட்டண உயர்வு, வைரமுத்து விவகாரம், ஜெயேந்திரர் சர்ச்சைகளுக்கு ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி அவர் டுவிட் வெளியிட்டுள்ளார்.
Loading...