Loading...
வடக்கில் நிதி நிறுவனங்களின் மிகையான வட்டி அறவீடுகள் காரணமாக பெரும்பாலான தமிழ் மக்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
எனவே குறித்த நிலைமையை மாற்ற வர்த்தகர்களின் உதவியை எதிர்ப்பார்ப்பதாகவும் க.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Loading...