Loading...
தேர்தலுக்கு பின்னர் ஊழலுக்கு எதிராக புதிய தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
Loading...