Loading...
அர்ஜெண்டினாவை சேர்ந்த பெண் ஒருவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
இவரது மூத்த மகளுக்கு மூன்று வயது ஆகிறது. அந்த சிறுமி ஏதோ ஒரு பொருளை வைத்து விளையாடிவிட்டு கவனக்குறைவாக எங்கோயோ தொலைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாய் தனது மகளை கொடூரமாக தாக்கியுள்ளார்.
மேலும் தொலைந்த பொருள் கிடைக்கவில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என கூறியுள்ளார்.
Loading...
பின்னர் அந்த பொருளை சிறிது நேரம் தாயே தேடி பார்த்துள்ளார். ஆனால் பொருள் கிடைக்காத்தால் மீண்டும் ஆத்திரம் அடைந்த தாய் தனது மகளின் முடியை பிடித்து கீழே போட்டு உதைத்துள்ளார்.
இந்த வீடியோவானது அதிகம் பகிரப்பட்டு வருவதால் அந்த பெண்ணை கைது செய்யகோரி கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
Loading...