Loading...
நாட்டில் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தாம் ஒருபோதும் பொய்களை கூறப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொரவக்க பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
முறி மோசடி விவகாரத்தில் தமது கட்சிக்கு எதிரான காரணிகள் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க
Loading...
இந்த விடயம் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறித்த வipடயத்தினை மூடி மறைப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனவும்
அதிகாரத்திற்காக பொய் கூற வேண்டிய தேவையும் இல்லையெனவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...