Loading...
எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதியின் பின்னர் தூய அரசியல் செயன்முறையொன்றை கட்டியெழுப்புவதற்கு கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Loading...
அத்துடன் இந்திய சுதந்திரப் போராட்டத்தை போன்று ஊழலுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறும் அதற்கான தேசிய அமைப்பொன்று உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
Loading...