Loading...
உடல் முழுவதும் தோல் அற்ற நிலையில் வினோத எலி இனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த எலியில் புற்றுநோயை தடுக்கக்கூடிய எதிர்ப்பு சக்திய உட்பட மேலும் சில சக்திகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தவிர இவ் வகை எலிகளில் வயது மாற்றத்திற்கு ஏற்ப அவற்றின் தோற்றத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுவதில்லை எனவும் இறக்கும் வரை ஒரே மாதிரியான தோற்றத்திலேயே காணப்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
ஆனால் மனிதர்கள் 30 வயதை தாண்டிய பின்னர் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் அவர்களின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த எலியானது Heterocephalus glaber இனத்தைச் சேர்ந்ததாகும்.
இதனை கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள பாலைவனப் பகுதியில் இருந்து கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...