Loading...
நாட்டிற்கு தேவையான தூய்மையான அரசியல் பயணத்தினை எத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் வெற்றிகொள்வேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, தமது குறிக்கோள்களை நிறைவேற்ற பலர் செயற்படுகின்றனர்.
Loading...
எனினும் அந்த சவால்கள் வந்தாலும் தூய்மையான அரசில் பணத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Loading...